சனி, 14 ஏப்ரல், 2018

கடலூர்_தெற்கு_மாவட்டத்தில்... #மாபெரும்_கண்டன_ஆர்பாட்டம்!

Image may contain: 1 person, text

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

காஷ்மீரில் 8 வயது நிரம்பிய முஸ்லிம் பெண் குழந்தை ஆஷிஃபாவை கடத்திச் சென்று கோவில் கருவறைக்குள் 8 நாட்களாக மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து, கொலை செய்த காவி பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும்,

இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட காவி பயங்கரவாதிகளை உடனே தூக்கிலேற்றி கொல்ல வலியுறுத்தியும்,

இந்த மனிதநேயப் படுகொலைக்கு துணைபோகும் காவி வழக்கறிஞர்கள் மற்றும் அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள், அதை ஆதரிக்கும் அத்துனை காட்டுமிராண்டிகளுடைய அரசு பதவிகளை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும்,

#இன்ஷா_அல்லாஹ்...

#வரக்கூடிய_புதன்கிழமை_அன்று_18_04_18
#மாலை_04_30_மணிக்கு,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், #பரங்கிப்பேட்டை_கிளை#சார்பாக_மாபெரும்_கண்டன_ஆர்ப்பாட்டம்! நடைபெற உள்ளது.

#கண்டன_உரை: சகோ. இ. முஹம்மது,
(TNTJ மாநில செயலாளர்)

#இடம்: பரங்கிப்பேட்டை

அழைக்கிறது...

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்,
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.