குஜராத் மாநில சூரத்தில் 11 வயது சிறுமி கற்பழித்து கொடூரமாகக் கொலை!!! சடலத்தினை இன்று மீட்டுள்ளனர்!!! பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் பிறப்புறப்பு மற்றும் உடம்பில் மொத்தம் 86 இடங்களில் கட்டையால் தாக்கப்பட்டுள்ளார்!!!
குறைந்தது 8 நாட்களாவது அடைத்து வைத்து சிதரவதை செய்து கற்பழித்து கொன்றுள்ளார்கள் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது!!!
சிறுமி யார்? எந்த குடும்பம்? என்ற தகவல் இன்னும் வெளிவரவில்லை!!!
இந் நாடு நாசமாய்ப் போகட்டும்!!!
இந் நாடு நாசமாய்ப் போகட்டும்!!!
