ஆசிபா பாலியல் கொலை வழக்கை நீதிக்கு முன் கொண்டுவந்து நிறுத்தியவர் "ரமேஸ் குமார்" IPS காவல் கண்காணிப்பாளர். ஆமாம் 130 தடயவியல் சாட்சிகளையும்,கோயில் கறுவறையில் கிடந்த தலைமுடிகளை DNA சோதனைக்கு அனுப்பி நேர்மையான முறையில்,மனிதாபிமான அடிப்படையில்,உண்மைக்கு சாட்சியாய் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பித்து.! குற்றவாளிகளை சரியாய் கண்டுபிடித்து மக்கள் மன்றத்தில் சேர்த்த இந்த அதிகாரிகளினால் தான் “இந்திய தேசத்தின் நம்பிக்கை இன்னும் இருக்கு” ஆதிக்க பண சக்திகளின் தோழனாய் மக்களை ஒடுக்கும் அதிகாரிகளுக்கு முன் இவர் இமயம் உயர்ந்த மனிதம்.!
