நீங்கள் இருக்கும் கட்சியை எங்களுக்கு பிடிக்காது....
நீங்கள் இருக்கும் கட்சியின் சித்தாந்தம் எங்களுக்கு பிடிக்காது...
நீங்கள் இருக்கும் கட்சியின் ஆட்சியை எங்களுக்கு பிடிக்காது.....
நீங்கள் இருக்கும் கட்சியின் தலைவர்களை எங்களுக்கு பிடிக்காது.....

இருந்தாலும்....
பெண்கள் என்ற வகையில் உங்கள் மானமும், கண்ணியமும், கற்பும் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்று விரும்புகின்றோம். அதற்காகவாவது நீங்கள் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள். நீங்கள் இருக்கும் கூடாரம் கலாச்சார கூடாரம் அல்ல. கயவாளிகளின் கூடாரம்.