திங்கள், 21 செப்டம்பர், 2020

விவசாயிகளுக்கு எதிராக மரண உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது! - ராகுல்காந்தி

Image

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் மசோதாக்கள், ஜனநாயகத்திற்கே வெட்கக்கேடாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, வேளாண் மசோதா என்ற பெயரில் விவசாயிகளுக்கு எதிராக மரண உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாகவும், இது ஜனநாயகத்திற்கே வெட்கக்கேடானது எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், மோடியின் ஆணவம் மிகுந்த இந்த அரசாங்கம், மண்ணைப் பொன்னாக மாற்றும் விவசாயிகளின் கண்களில் ரத்தக்கண்ணீரை வர வைப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Related Posts:

  • (ரஷாதி மற்றும் ஜமாலி வேடத்தில் , ஜமாலி திருந்தவேமாட்டார் என்ற முடிவில்) (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src =… Read More
  • போலீஸ் அராஜகம் என்று ஒரு வீடியோ ஷேர் பண்ணியிருக்கேன்.யாரும் அதை கண்டும் காணாமல் இருக்க வேண்டாம் ஏன் என்றால் போலீஸ் என்பவன் அப்பாவி மக்களின் பாதுகாப்பிற்கு தான்… Read More
  • தூதுவளை சிறப்புகள் ! தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் கு… Read More
  • கேரட் பழங்களை விரும்பாதவரை காணமுடியாது... எத்தனையோ பழங்கள் இருந்தாலும் கேரட்டிற்கு இருக்கும் மதிப்பே தனிதான். கேரட் கண்களுக்கு நல்லது என்று உங்களுக்க… Read More
  • தகவல் சகோதரிகளின் கவனத்திற்கு : கொசுவை விரட்ட எளிய வழி.....!! கொசுவை விரட்டுவதற்காக வீட்டில் வைத்திருக்கும் எலக்ட்ரிக்கல் கொசு விரட்டி கெமிக்கல் தீர்ந்த … Read More