செவ்வாய், 1 மார்ச், 2016

#‎வச்சாம்பாரு‬ ஆப்பு ஆறடி ‪#‎நீளத்துக்கு‬. .....சுங்க சாவடிகள்


நம்மில் யாருக்காவது தெரியுமா. ????
சுங்க சாவடியில் என்னென்ன வசதிகள் செய்து தரவேண்டும் என்று. ....
சுங்க சாவடிகள் பொதுமக்களிடம் வரிப்பணம் வசூலிக்கிறது ஆனால் போதிய வசதி செய்துதரப்படுவதில்லை....
ஆதங்கத்தில் ஒரு நண்பர் தரும் தகவல்
கழிவறை கட்டி தரவேண்டும் .....
பொதுமக்கள் நடந்து செல்ல பாதை அமைத்து தரவேண்டும். .....
மாற்று திரணாளிகளுக்கு தனிப்பட்ட வசதிகள் செய்து தரவேண்டும். ....
சி.சி.டி கேமரா அமைத்திருக்க வேண்டும். .....
இந்த தகவலை அனைவரும் பகிருங்கள் ...

#வச்சாம்பாரு ஆப்பு ஆறடி #நீளத்துக்கு. .....நம்மில் யாருக்காவது தெரியுமா. ????சுங்க சாவடியில் என்னென்ன வசதிகள் செய்து தரவேண்டும் என்று. ....சுங்க சாவடிகள் பொதுமக்களிடம் வரிப்பணம் வசூலிக்கிறது ஆனால் போதிய வசதி செய்துதரப்படுவதில்லை....ஆதங்கத்தில் ஒரு நண்பர் தரும் தகவல் கழிவறை கட்டி தரவேண்டும் .....பொதுமக்கள் நடந்து செல்ல பாதை அமைத்து தரவேண்டும். .....மாற்று திரணாளிகளுக்கு தனிப்பட்ட வசதிகள் செய்து தரவேண்டும். ....சி.சி.டி கேமரா அமைத்திருக்க வேண்டும். ..... இந்த தகவலை அனைவரும் பகிருங்கள் ...

Posted by நிஜத்தின் நிழல் on Monday, February 29, 2016