Thamarai Mannan Baskar வைகோ நிலையை கண்டால் தான் பரிதாபமாக உள்ளது, அவரின் அனுபவத்தில் விஐயகாந்த் ஒரு தூசி தான், ஆனால் அவரின் காலில் இவர்கள் இருப்பதை கண்டால் பரிதாபமாக உள்ளது.
வைகோ அய்யா உங்கள் கட்சியை வளர்க்க பாருங்கள், இல்லை கட்சியை கலைத்துவிட்டு விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து விடுங்கள். பாவம் உங்களை நம்பிய தொண்டர்கள்
வைகோ அய்யா உங்கள் கட்சியை வளர்க்க பாருங்கள், இல்லை கட்சியை கலைத்துவிட்டு விஜயகாந்த் கட்சியில் சேர்ந்து விடுங்கள். பாவம் உங்களை நம்பிய தொண்டர்கள்
நசரேன் ஆல்டிரின் கையெழுத்து கூட சரியாக பொடத் தெரியவில்லை
மேடைக்கு வரும் போதே தடுமாற்றம்
என்ன முடிவு, எதற்காக எடுக்கிறோம் என்பது தெரியவில்லை
கட்சித் தொண்டர்களின் மன நிலை பற்றி கவலையில்லை
முதல்வர் வேட்பாளர் வேறு, நல்ல காமெடி
மேடைக்கு வரும் போதே தடுமாற்றம்
என்ன முடிவு, எதற்காக எடுக்கிறோம் என்பது தெரியவில்லை
கட்சித் தொண்டர்களின் மன நிலை பற்றி கவலையில்லை
முதல்வர் வேட்பாளர் வேறு, நல்ல காமெடி
கோபிநாத் கோபி இவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் ஒரு மாற்றமும் வரபோவதில்ல ஏனெனில் எதிர்க்கட்சி தலைவராக இருந்துகொண்டு என்னா செய்தார் விஜயகாந்த் என்று நாம் அறிவோம், இவருடைய கொள்கை என்னா கோட்பாடுகள் என்னா இன்று இதுவரை யாரும் அறிந்தது இல்லை, இவரை முதல்வராக தேர்ந்தெடுத்தால் என்னா ஆகும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இவர் இதற்கு தகுதியான நபரா என்று எல்லோரும் சிந்திக்கவேண்டும், கோவாலுவை நம்பினால் என்னா ஆகும் என்று எல்லோரும் அறிவார்கள்,இவர்களால் ஒரு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது்
Chandru Mukkudal #தனித்துவத்தை இழந்தார் விஐயகாந்த்..மற்றவர்களை போல மாறி மாறி கூட்டணி வைத்து தனித்துவத்தை இழந்தார்.ராமதாஸ், வைகோ,.திருமாளவன் இப்படி இவர்கள் வரிசையில் இப்போது விஐயகாந்த்..அதிமுக மாற்று அணி இப்போது சாத்தியமில்லை.கடந்த கால வரலாற்றுப்படி பிரபல கட்சி மறைவுக்கு பின் புதிய தலைவர்கள் ஆட்சிமைப்பார்கள்.இன்னும் சிறிது காலம் தனித்து இருந்தால் அதிமுக மாற்று அணி தே.மு.க சாத்தியமாகும்.ஆனால் இனி தே.மு.கவுககு சரிவு முகம் தான். உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்கமாட்டேன் என்பவர் வருவும்.அல்லது தமிழ்நாடு தான் குடும்பம் இருக்கிறவர் வருவும்(ஜெயலலிதா).........By Comman Man not political Speach............
Edwin Jackson மது விலக்காக போராடும் மக்கள் நல கூட்டனி மதுவுக்கு அடிமயானவரை முதல்வர் வேட்பாளர்களாக அறிவிகிறார்கள் !
எங்கள் கொள்கைக்கு கோவணம் கூட இல்லை - சைகோ !
எங்கள் கொள்கைக்கு கோவணம் கூட இல்லை - சைகோ !
Ganesh Kumar மாபெரும் தோல்வியை எதிர்நோக்கி போய்க்கொண்டிருக்கிறது மக்கள் நல கூட்டணி
பாரதி தமிழன் மக்களுக்காக அரசியல் கட்சி தொடங்கினேன் என்றார்,ஆனால் அரசியலை பற்றி தெரிந்துக்கொள்ளவில்லை,கற்றுக்கொள்ளவும் இல்லை,
ஊழலுக்கு எதிரான இயக்கம் என்றார்,திமுக,அதிமுக வுக்கு மாற்று என்றார்,ஆனால் சென்ற தேர்தலில் அதிமுக வுடன் கூட்டணி வைத்துக்கொண்டார்,
மக்களுடன் கூட்டணி,கடவுளுடன் தான் கூட்டணி என்றார்,இம்முறை அதிமுக,திமுக இவற்றோடு மாறி மாறி கூட்டணி அமைத்த மந கூட்டணி கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறார்,
இப்போது கூட அராஜக,நிர்வாக ,செயல்பாடற்ற அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் நலனை முன்னிட்டு கூட்டணி அமைக்கவில்லை,
என்னை கிங் ஆக இருக்க சொன்னார்கள்,நாங்கள் கிங் மேக்கராக இருக்கிறோம் என்றார்கள்,அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு,அதனால் ஒகே,கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன் என்று சொல்கிறார்,
மக்களுக்காக,மக்கள் நலனுக்காக இயக்கம் ,,தான் என்று சொல்லிவிட்டு,முதல் அமைச்சர் வேட்பாளர் என்று தன்னை முன்னிறுத்தியவுடன் கூட்டணிக்கு உடன் படுகிறார் என்றால்,இவரா திமுக,அதிமுக வுக்கு மாற்று,,,???