செவ்வாய், 8 மார்ச், 2016

பரிசோதனையை இயற்கை முறையில் செய்ய மருந்து கண்டுபிடித்து உலகச் சாதனை



டி.என்.ஏ. எனப்படும் மரபணு பரிசோதனையை இயற்கை முறையில் செய்ய மருந்து ஒன்றை கண்டுபிடித்து உலகச் சாதனை படைத்துள்ளார் நெல்லை தமிழ்ப் பெண் டாக்டர். பாத்திமா பெனாசிர்.. இக்கண்டுபிடிப்பின் மூலம் இயற்கை முறை டி.என்.ஏ. சோதனையை கண்டுபிடித்த உலகின் முதல் விஞ்ஞானி என்ற பெருமையை பாத்திமா பெனாசிர் பெறுகிறார்..

Related Posts: