வாளை எடுத்த சிங் : தலைதெறிக்க ஓடிய பாஜக, RSS இந்துத்துவ தீவிரவாதிகள் – காணொளி….!!
மாடுகளை லாரியில் கொண்டு சென்ற சிங்கிடம் பாஜக, RSS இந்துத்துவ தீவிரவாதிகள் தகராறில் ஈடுபட்டனர்.
தாம் மாடுகளை திருட்டுத்தனமாக கொண்டு வரவில்லை என்றும், விலைக்கு கொண்டு வருவதாகவும் சிங் அழகிய முறையில் கூறினார்.
உடனே இந்துத்துவ தீவிரவாதிகள் சிங் மீது தாக்குதல் தொடுக்க முயன்றனர்.
உடனே சிங் வாளை எடுத்தார். பாஜக, RSS இந்துத்துவா தீவிரவாதிகள் தலைதெறிக்க ஓடிவிட்டனர்.
இதெல்லாம் மீடியாக்கள் தெரிய படுத்தாது நாம் தான் தெரியப்படுத்தவேண்டும்.
புரிஞ்சுதா?