Home »
» இந்தியாவில் மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டில் சுதந்திரமாக வலம்வரும் நீரவ் மோடி! March 09, 2019
இந்தியாவில் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் சுதந்திரமாக உலவும் வீடியோவை The Telegraph ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தனர்.
இந்த வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.
நீரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடி, தற்போது லண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளது.
source ns7.tv
Related Posts:
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் மாயம்! May 24, 2017
அசாம் மாநிலம் தேஸ்பூர் அருகே வானில் பறந்து கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் திடீரென மாயமானது.இந்த சுகோய்-30 ரக போர் விம… Read More
உலகை 8.5 முறை சுற்றி வந்த பிரதமர் மோடி May 24, 2017
வருகிற மே 29ம் தேதி பிரதமர் மோடி, நான்கு நாள் வெளிநாட்டு சுற்றுப் பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ள நிலையில், கடந்த 3 … Read More
கழன்று விழுந்த ’ஒட்டு முடி’யோடு ஓட்டம்..
… Read More
வறட்சி நிவாரண நிதியை இரு நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்க அரசு முடிவு! May 24, 2017
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 403 கோடி ரூபாயை விடுவித்துள்ள தமிழக அரசு, இந்தத் தொகை ஓரிரு நாளில் விவசாய… Read More
துபாயில் வலம் வரப் போகும் ரோபோ காவல்துறையினர் May 24, 2017
நாளை முதல் போலீஸ் ‘ரோபோ’ துபாய் தெருக்களில் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளது. இந்த போலீஸ் ‘ரோபோ’ , அரபு, ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் தொடர்பு கொள… Read More