திங்கள், 11 நவம்பர், 2019

கனிமொழி பதில்!

Image
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்படவில்லை என்பதற்கான ஆதாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பிறகும் அது குறித்து பேசி அரசியல் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டினார். 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முரசொலி அலுவலகம் குறித்து கேள்வி எழுப்பிய  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதிலளித்தார். முரசொலி அலுவலகம், பஞ்சமி நிலத்தில் கட்டப்படவில்லை என்பது பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் தெரியும், ஆனால் அரசியலுக்காக அவர் அது குறித்து பேசுவதாக வி

credit ns7.tv

Related Posts: