Home »
» தமிழகத்தின் 34வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி!
தமிழகத்தின் 34வது மாவட்டமாக, தென்காசி மாவட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் புதிய மாவட்டத்தின் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசியில் இன்று நடைபெறுகிறது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மேலும் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர். இவ்விழாவையொட்டி தென்காசியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
credit ns7.tv
Related Posts:
தகவல் பெறும் உரிமை சட்டத்தில்,
உங்கள் ஊராட்சி பற்றி தகவல் கேட்க போகிறர்கள் என்றால்,உங்கள் ஊராட்சி அலுவலகத்தில் பொது தகவல் அலுவலர் என்ற ஒருவர் இல்லை,ஆதலால் உங்கள் ஊராட்சி அலுவலகத… Read More
இந்த சாதி வெறியனை என்ன செய்யப்போகிறது அரசாங்கம்? அப்பட்டமாக வெட்டுவேன் கொல்லுவேன் என்கிறான். இதை இந்துமதமும் ஆதரிக்கிறது.
இந்த சாதி வெறியனை என்ன செய்யப்போகிறது அரசாங்கம்?
அப்பட்டமாக வெட்டுவேன் கொல்லுவேன் என்கிறான். இதை இந்துமதமும் ஆதரிக்கிறது.
இனியும் உனக்கு இந்த மத… Read More
பா.ஜ.க. எம்எல்ஏவின் வெறிப்பேச்சு !! பசு மீது கைவைத்தால், கை, கால்களை உடைப்பேன்..!கொலை செய்வேன் !!
உ.பி.,யில், பசுக்களை கொன்றாலோ, அவமரியாதை செய்தாலோ, அவர்களின் கை, கால்களை உடைத்து விடுவதாக, பா.ஜ., – எம்.எல்.ஏ., மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி… Read More
தூத்துக்குடியில் RSS தீவிரவாத கும்பல் வன்முறை வெறியாட்டம் !! – துணை போகும் காவல்துறை !
தூத்துக்குடி மாவட்டம், செய்யதுங்கநல்லூரில் RSS னர் மதக்கலவரம் ஏற்படுத்தி இஸ்லாமியர்களை வீடுப் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
காவல்துறையினர் … Read More
#பாரத்துவிட்டு நிச்சயம் #பகிருங்கள்
… Read More