வெள்ளி, 25 மார்ச், 2016

திருச்சியில் தொடரும் அவலம்.!


கொலைசெய்து மூண்று நாள் 21:03:2016 அன்று கொலைசெய்யப்பட்டு இன்று அதிகாலை 24:03:2016 அன்று மூனுமணிக்கு கொலைச் செய்தவனே தொலைபேசியில் தகவல் குடுக்க .
காவல்துறை பிரேதத்தை கைப்பற்றியது.!
எப்படியும் முஸ்லிம்கள் கோரீக்கை குற்றவாளிகளை கைது செய்தால்தான் பாடியை வாங்குவோம் என்ற பிரதான கோரீக்கையை முன்வைப்பார்கள் என்பதை உணர்ந்த காவல் துறை.!
அதர்க்கு தகுந்தார்ப்போல் முன்ஏற்ப்பாட்டை செய்தவர்களாகவே கலத்தில் இறங்கினார்கள்.
சற்றும் தாமதம் இன்றி மூன்றுபேரை கைது செய்துவிட்டதாக கூறியது.!
இதில்.!
ஒரு வேடிக்கை என்னவென்றால்.
கைது செய்த குற்றவாளி கள் கூறும் நபர்களை தான் குற்றத்தில் சேர்க்கமுடியும் என்ற உறுதியாக இறுந்ததால்.!
பாரூக், காதர், மைக்கேள் என பெயரை அறிவிக்கிறது.!
அ.தி.மு.க ஆட்சி அமைத்த உடன் மரியம் பிச்சை அமைச்சர் பதவி ஏற்க்க செல்லும் வழியில் விபத்தில் மரணம் அடைந்தார் உடனே லாரி ஓட்டுனர் அப்துல்லா, லாரி உரிமையாளர் ஒரு முஸ்லிம்.!
இப்படி கதை முடிக்கப்பட்டது.?
தவ்பிக் சுல்தானா படுகொலை.!
உடனே உமர்பாரூக் உடன் முஸ்லிம் பெயர்களை உடனே கூறினார்கள்.?
அதும் அப்படியே முடிந்தது.!
இப்போது.!
காஜாமலை " காஜா " கடத்தி கொலைச் செய்யப்பட்டு மூண்றாம் நாள் தலை துன்டான நிலையில் புழுவுகள் வைத்து உடல் அழிகிய கையிரால் கட்டப்பட்ட நிலையில் கன்டெடுக்கப்பட்டது.!
எப்போதும்போல் முஸ்லிம்கள் குற்றவாளி களை கைது செய்ய சொல்லி கோரீக்கை முன்வைக்கா.?
காவல் துறை மூண்று முஸ்லிம்களை கைது செய்து கதையை நகர்த்தி முடித்துவைத்தது.
இப்போது மதக் கலவரம் சாதி முன் விரோதம் இல்லை முன்பகை காரனம் இல்லை.
அவர்களுக்குல்லாகவே உள்ள சொந்த பகை.!
இப்போது.!
குற்றவாளி சந்தோசத்தில்.!
இனியாவது.!
படுகொலை நடந்தால் கைது செய் என்ற கோரிக்கையை கைவிட்டுவிட்டு.
நீதி மன்றம் சென்று உரியவர்கள் பெயரை கூறி வழக்கில் சேர்க்க வேன்டும் முறையான நீதிவிசாரனை வேண்டும் என்றால்.!
ஒருவகையில் நம் விரலை கொண்டு நம் கண்ணை குறுடாகாமல் தப்பிக்க முடியும்.
பணத்துக்காக ஆசைப்படும் சில பெயர்தாங்கிகள் முன்வந்து உன்மை குற்றவாளி களை காப்பாத்தாமல் இறுப்பார்கள்.!
இனதுரோகிகள்.!
அரசியல் கபடதாரிகள்.!
வேடதாரிகள்.!
உள்ளவரை...,
தொடரும்.