சனி, 14 ஏப்ரல், 2018

எப்படி பட்ட புத்தி உள்ளவனுங்ககிட்ட நாட்டை கொடுத்து இருக்கோம்

Image may contain: 1 person, smiling, text

ஒரு சின்ன கற்பழிப்பு விசயம் டெல்லியோட மில்லியன் டாலர் சுற்றுலா வருமானம் போச்சாம்... சொல்றது நாட்டோட நிதி அமைச்சர்... கற்பழிச்சி ரோட்டுல வீசுனது சின்ன விசயமாம்... வருமானம் போனது பெரிய இழப்பாம்... எப்படி பட்ட புத்தி உள்ளவனுங்ககிட்ட நாட்டை கொடுத்து இருக்கோம் பாத்தீங்களா... பாரத்மாதாகி ஜே..!