
நினைவுகளை அழிக்ககூடிய மற்றும் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய திறனை மனிதர்களுக்கு வழங்ககூடிய மைக்ரோ CHIPனை அமெரிக்காவின் கெர்னல் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
மனிதனின் மூளையில் இந்த CHIP னை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், இன்னும் 15 ஆண்டுக்குள் அனைவரும் சூப்பர் ஹீரோக்கள் போல் செயல்படுவோம் என்றும் கெர்னல் நிறுவனத்தின் தலைவர் பிரையன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த CHIPஐ ஏழைகளும் வாங்கும் விதமாக குறைந்த விலையில் விற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.