வியாழன், 8 அக்டோபர், 2020

நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் அநீதியான தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!! கண்ட உரை : எம்.எஸ்.சுலைமான் (மேலாண்மைக்குழு தலைவர்,TNTJ)