வியாழன், 8 அக்டோபர், 2020
Home »
» கேள்வி -பதில்- Islam
கேள்வி -பதில்- Islam
By Muckanamalaipatti 10:11 PM
பதிலளிப்பவர்- ஹஃபீஸ் MISc
கேள்வி 1 - இளம் வயதில் வழுக்கை தலை உள்ளவர்கள் சிகிச்சை என்ற அடிப்படையில் ஒட்டுமுடி வைத்துக் கொள்ளலாமா?
கேள்வி 2 - இணைவைப்பு கருத்துக்கள் இல்லாத பாடல்களை இசையில்லாமல் படித்து வீடியோவாக வெளியிடலாமா?
கேள்வி 3 - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்ற நான் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது, என்னுடைய குடும்பத்தார்களுடன் கலந்து கொண்டு கொண்டாடலாமா?
கேள்வி 4 - புதுவீடு குடிபெயரும் போது வீடுகளில் பால் காய்ச்சலாமா? புதுமணத் தம்பதியினருக்கு பால் கொடுப்பது கூடுமா?
கேள்வி 5 - மறுமையில் வானவர்களுக்கு விசாரணை உண்டா?
கேள்வி 6 - ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கும் போது, நரகத்தில் அல்லாஹ் எவ்வாறு வேதனை செய்வான்?
Related Posts:
ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? திருமணத்துக்குப் பிறகு இயல்பான தாம்பத்தியம் இருந்தும், 2 ஆண்டுகளுக்கு மேல் கருத்தரிக்காவிட்டால், அதற்கு மலட்டுத்தன்மை (Infertility) காரணமாக இருக்கலா… Read More
பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட :இஷாக், அக்பா் ஆகியோா் இன்று காலை விடுதலையானாா்கள், கோவையி்ல் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட#மனித_நேய_மக்கள்_கட்சி மாநில அமைப்பு செயலாளா் சுல்தான் அமீா், மாவட்ட பொருளாளா் மீன் அப்பாஸ், இளைஞா்… Read More
கர்ப்பமா இருக்கீங்களா? கர்ப்பமா இருக்கீங்களா? அப்போ இது உங்களுக்காக தான் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்… Read More
மாயாவதி-ஸ்மிருதி இரானி இடையே மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று, மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை மற்றும் ஜே.என்.யு விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுப… Read More
விடுதலை க்காக ஜனநாயக முறையில் குரல் கொடுக்கும் நளினி நன்றி சொன்னார்===================24வருடங்களாக தண்டனை சிறை வாசியாக வேலுர் மத்திய சிறையில் உள்ள சகோதரி நளினியின் தந்தை மரணம் அதன் இருதிசடங்கி… Read More