வந்தே மாதரம் என்று வாய்க்கிழிய பேசும் பாஜக மந்திரியின் லட்சணம்..!
வந்தே மாதரம் பாடலை 4 வரி பாட சொல்லும் நெறியாளர்.!!
அந்த 4 வரிகூட பாடத் தெரியாத பாஜக மந்திரி..!!!
பாடத் தெரியாத நீங்கள் அடுத்தவர்களை பாடச்சொல்லி கட்டாயப் படுத்துவதா என காரி துப்பிய நெறியாளர்