இரண்டு ஆண்டு பாவம் மன்னிக்கப்படவேண்டுமா ?
துல்ஹஜ் 9 நாள் (அரஃபா) நோன்பு நோற்பதை
, அதற்கு முந்தய ஓராண்டிருக்கும் அதற்கு பிந்தைய ஓராண்டிற்கும் பாவம் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லீம் 2151).
தமிழகத்தில் பிறை பார்த்த அடிப்படையில் வரும் 21/08/2018 (செய்வாய்க்கிழமை ) அரஃபா (துல்ஹஜ் மாதம் 9-ம்) நாள் அன்று நோன்பு நோற்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு பெறுவோமாக.