கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் மிகச் சிறப்பாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இராணுவத்தைவிட எஸ்டிபிஐ தொண்டர்கள் நன்றாகச் செயல்படுகின்றனர் என்று ரமேஷ் சென்னிதல பாராட்டியதாகவும் ஒரு பதிவு பார்த்தேன்.
இறைவன் எஸ்டிபிஐ தொண்டர்களின் தன்னலமற்ற சேவையை ஏற்று அருள்வானாக.

-சிராஜுல்ஹஸன்