வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

தாய் சேய் நல சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில்.

Image may contain: 8 people, people smiling, people standing



முக்கண்ணாமலைப்பட்டி டாக்டர் முகமது அக்பர் அவர்களின் மருமகள் டாக்டர் சையது முகமது அவர்களின் மனைவி டாக்டர் நபிசா பேகத்திற்கு

*புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறந்த டாக்டர் என்ற சான்றிதழை  மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் வழங்கினார்