
கத்தார் மிகச் சிறிய நாடு. ஆனால் பெரிய உதவி. கத்தார் அமீருக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
இது முதல் கட்ட உதவிதான்..உதவிகள் தொடரும் என்றும் தெரிகிறது.
கத்தார் நாட்டு மக்கள் உதவுவதற்காக ஓர் இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.
-சிராஜுல்ஹஸன்