Home »
» கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரின் காவலை நீட்டித்து உத்தரவு! August 28, 2018
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்ற காவலை வரும் 10ம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி மூன்று பேரும் நீதிமன்றமன்ற காவல் முடிந்து இன்று விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்களின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Posts:
டி.ஜி.பி வாகனத்தை கூட கண்டறிய முடியாமல் பணியில் மெத்தனமாக செயல்பட்ட காவலர்கள்! September 13, 2018
மாநில காவல்துறை தலைவரின் காரை கூட கண்டறிய இயலாத வகையில் பணி நேரத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட எஸ்.ஐ உட்பட இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள… Read More
மிருகத்தனமாக இளம்பெண்ணைத் தாக்கிய காவல் ஆய்வாளர் மகன் கைது! September 14, 2018
டெல்லியைச் சேர்ந்த துணை காவல் ஆய்வாளர் ஒருவரின் மகன் 'ரோஹித் டோமர்' என்பவர் சிறிதும் கருணையின்றி மிருகத்தனமாக இளம்பெண் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்க… Read More
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் தமிழக அமைச்சரவையின் தீர்மானம்: ஆளுநர் புரோஹித் கடிதம் September 14, 2018
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சருக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதம… Read More
இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ள ஐ-போன்களின் புதிய விலை பட்டியல்
14/09/2018
மாடல்பழைய விலைபுதிய விலை
iPhone 6s 32GBRs. 42,900Rs. 29,900
iPhone 6s 128GBRs. 52,100Rs. 39,900
iPhone 6s Plus 32GBRs. 52,240Rs. 3… Read More
Saridon உள்ளிட்ட 328 மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை! September 13, 2018
மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரையான Saridon உள்ளிட்ட 328 மருந்துகளின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் … Read More