திங்கள், 16 ஜூலை, 2018

நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்று தெரியுமா? July 16, 2018

நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்ற விரிவான தகவலை, இந்தியாவின் மக்கள் தொகை அலுவலகம் வெளிப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர்கள் தெரிவித்த தகவலின் முழு விவரம் 


நம் நாட்டில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 20012011

நமது நாட்டில் எந்த மொழிகள் எவ்வளவு பேரால் பேசப்படுகின்றன என்ற புள்ளி விவரம் :

இந்தி        : 42.20 கோடி    52.83 கோடி

பெங்காலி     : 8.33 கோடி9.72 கோடி

மராத்தி       : 7.19 கோடி8.30 கோடி

தெலுங்கு     : 7.40 கோடி8.11 கோடி

தமிழ்        :   6.07 கோடி 6.90 கோடி

குஜராத்தி    : `4.60 கோடி5.54 கோடி

உருது       : 5.15 கோடி5.07 கோடி

கன்னடம்    : 3.79 கோடி 4.37 கோடி

ஒடியா      : 3.30 கோடி3.75 கோடி

மலையாளம் : 3.30 கோடி3.48 கோடி

பஞ்சாபி     : 2.91 கோடி 3.31 கோடி

அசாமி      : 1.31 கோடி1.53 கோடி

சமஸ்கிருதம் : 14,13524,821

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu-india/16/7/2018/do-you-know-which-languages-%E2%80%8B%E2%80%8Bare-spoken-our-country