திங்கள், 23 ஜூலை, 2018

கோவில்களை இடித்து விட்டு சென்றார்கள் அதை புனர் நிர்மாணம் செய்து மக்களின் வழிபாட்டை நடத்த செய்தவர் திப்பு சுல்தான்


இவர் வரலாற்று பேராசிரியர் இவர் சொல்கின்றார் திப்பு சுல்தானை வீழ்த்த மராட்டிய படைகள் வந்து போரிட்டன என்றாலும் வெற்றி பெற முடியவில்லை திரும்பி செல்லும் போது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள கோவில்களை இடித்து விட்டு சென்றார்கள் அதை புனர் நிர்மாணம் செய்து மக்களின் வழிபாட்டை நடத்த செய்தவர் திப்பு சுல்தான் இன்னும் பல வரலாற்று உண்மைகள்

Related Posts: