ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் எங்கே? வருடத்தித்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக சொன்னது என்னாயிற்று? பெரும் தொழிலதிபர்களுக்கு ஒன்றரை லட்சம் கோடிகள் கடனை தள்ளுபடி செய்த நீங்கள் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்.....இவர்கள் கோட்டும் சூட்டும் அணியவில்லை என்பதனாலா? ஊழலுக்கு எதிராக கொந்தளிக்கும் நீங்கள் அமித்ஷா மகன் விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்? தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாக்கப்படும்பொழுது வாயை திறக்காமல் இருப்பது ஏன்? நீங்கள் குஜராத் முதல்வராக இருந்தபொழுது காங்கிரஸ் கொண்டு வந்த GST வரியை எதிர்த்து விட்டு இப்பொழுது அதே வரியை அமல்படுத்தியது ஏன்?
சனி, 21 ஜூலை, 2018
Home »
» கதறவிட்ட ராகுலின் கேள்விகள்....!!!
கதறவிட்ட ராகுலின் கேள்விகள்....!!!
By Muckanamalaipatti 7:35 PM
ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் எங்கே? வருடத்தித்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக சொன்னது என்னாயிற்று? பெரும் தொழிலதிபர்களுக்கு ஒன்றரை லட்சம் கோடிகள் கடனை தள்ளுபடி செய்த நீங்கள் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்.....இவர்கள் கோட்டும் சூட்டும் அணியவில்லை என்பதனாலா? ஊழலுக்கு எதிராக கொந்தளிக்கும் நீங்கள் அமித்ஷா மகன் விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்? தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் தாக்குதலுக்குள்ளாக்கப்படும்பொழுது வாயை திறக்காமல் இருப்பது ஏன்? நீங்கள் குஜராத் முதல்வராக இருந்தபொழுது காங்கிரஸ் கொண்டு வந்த GST வரியை எதிர்த்து விட்டு இப்பொழுது அதே வரியை அமல்படுத்தியது ஏன்?
Related Posts:
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள்குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் பேச்சாளர்களுக்கான மாநிலத் தர்பியா - பொள்ளாச்சி - 23-07-2022 உரை : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செய… Read More
தன்னம்பிக்கை தரும் தவக்குல்தன்னம்பிக்கை தரும் தவக்குல் A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ) மாநிலத் தலைமையக ஜுமுஆ - 29.07.2022 https://youtu.be/sml8ShSFjv4 … Read More
மூழ்கடிக்கும் மூடநம்பிக்கைகள்..!மூழ்கடிக்கும் மூடநம்பிக்கைகள்..! ஆலிமாக்களின் சிறப்பு நிகழ்ச்சி - 01-08-2022 உரை : அர்ஷிதா ஆலிமா திருப்பூர் மாவட்டம் https://youtu.be/TCh8mJW9cT… Read More
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிப்பது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2… Read More
மவ்லித் பாடல் வணக்கமாகுமா?மவ்லித் பாடல் வணக்கமாகுமா? உரை:- தவ்ஹீத் (இஸ்லாமிய கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்) நரகில் தள்ளும் பித்அத் - 02.08.2022 பாகம் - 17 https://youtu.be/… Read More