சனி, 14 ஜூலை, 2018

சிம் கார்ட் இல்லாமல் கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ள BSNL! July 13, 2018

Image



➤WINGS எனும் செயலியை பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் என்று BSNL நிறுவனம் அறிவித்திருக்கிறது.

➤WINGS  செயலியில் உங்கள் BSNL மொபைல் எண்ணை இணைப்பதன் மூலம் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

➤வரும் 25ம் தேதி முதல் இந்த வசதியை BSNL நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

➤இணையம் அல்லது வைஃபை வசதி மூலம் இந்த சேவையை பயன்படுத்தலாம் 

➤இந்தியாவின் முதல் இணைய டெலிபோன் சேவை இது என்று BSNL குறிப்பிட்டுள்ளது

➤BSNLன் புதிய சேவையை பெற ஆண்டுக்கு ரூ.1099 என்று விலை நிர்ணயம்