Home »
» முழுகொள்ளளவை எட்டவுள்ள ஆழியார் அணை; மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு! July 19, 2018
ஆழியார் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட அணைகள் முழு கொள்ளவை எட்டி வருகின்றன. வால்பாறை சோலையார் அணை 160 அடி முழு கொள்ளவை எட்டியுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை 111. 5 அடியாக உயர்ந்துள்ளது. இன்று இரவுக்குள் அணை முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணை பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதன்காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Posts:
#SupportNews7
பாசிச இந்துத்துவ வெறிபிடித்தவர்களால் மிரட்டப்பட்டு கொண்டு இருக்கும் NEWS 7 தமிழ் தொலைகாட்சி ....
இதை கண்டிக்கும் வண்ணமாக நாளை ஒருநாள் மட்… Read More
தமிழகத்தின் முற்போக்கு அமைப்புகள்,கட்சிகளின் தலைவர்கள்,மற்றும் செயல்வீரர்களுக்கு ஓர் வேண்டுகோள்…
தமிழகத்தின் முற்போக்கு அமைப்புகள்,கட்சிகளின் தலைவர்கள்,மற்றும் செயல்வீரர்களுக்கு ஓர் வேண்டுகோள்…
#நீயூஸ்7 தொலைக்காட்சியில் நேற்றைய முன் தினம் ராம்க… Read More
கர்நாடக தவ்ஹித் ஜமாத் மீது அவதூறு பரப்பும் காவி ஊடகம், பதிலடி கொடுக்கும் முகநூல் சகோதரர்கள்
அவதூறு_பரப்பும்_காவி_ஊடகம்
காவிகள் மிக பெரிய பொய்யர்கள் என்பதற்கு அவர்களே ஒரு தெளிவான சான்று.
#இவர்களின் அறிவினத்தை பாருங்கள்
1.முதலில்… Read More
#வட்டியில்லா_வாழ்வுக்கு_வழி
வட்டிஇன்று வட்டிக்கு என்பது சர்வ சாதாரண ஒரு விஷயமாக ஆகிவிட்டது.வட்டிக்கு பல பெயர்கள் லீஸ், இன்சுரன்ஸ், கிரிடிட் கார்ட், கந்துவட்டி, மீட்டர் வட்டி,ஜெ… Read More
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு எதிரான சங் பரிவார் கருத்தியல் பயங்கரவாதத்தை முறியடிப்போம்
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு எதிரான சங் பரிவார் கருத்தியல் பயங்கரவாதத்தை முறியடிப்போம்- -------
இந்திய சிறைத்துறை வரலாற்றில் உயர் பாதுகாப்… Read More