Home »
» கலிபோர்னியாவில் காட்டுத் தீ! July 27, 2018
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வெளியேறி வருகின்றனர். கலிஃபோர்னியா அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 26ம் தேதி, தீப்பற்றி எரிவதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக 28 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிலான வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்து வரும் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், வனப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது குடியிருப்புப் பகுதிக்குள் பரவத் தொடங்கி உள்ளதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த தீ, மேலும் பரவாமல் தடுக்க ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts:
விவாதத்திலிருந்து தலைதெறிக்க ஓடிய தமிழச்சீ!
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src … Read More
ஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள் எதுவுமே கிடையாது.ஏரிகளும் கிடையாது.ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது.கடல் நீரிலிருந்து சுத்திகரிக்… Read More
அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு தமிழக அரசு நிர்வாக ரீதியாக ஒப்புதல்
அத்திக்கடவு அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டம் திட்டத்திற்கு நிர்வாக ரீதியிலான ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்… Read More
அழகிய கருத்தை அழிக்க முனையும் இந்திய அரசைக் கண்டித்து
நோம் சாம்ஸ்கி, ஓர்ஹான் பாமுக், ஷெல்டன் பொல்லாக் உட்பட உலக அளவிலான புகழ்பெற்ற பேராசிரியர்கள், 'ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்' என்கிற அந்த அழகிய கருத்… Read More
இஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடன் விவாதிக்க டிஎன்டிஜே தயார்: - பகிரங்க அறைகூவல்!
(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src … Read More