சனி, 10 ஆகஸ்ட், 2019

அரபாஹா நோன்பு :2019

அரபாஹா நோன்பு : இன்ஷாஅல்லாஹ் - இன்றிரவு ( 10/8/2019 சனிக்கிழமை ) சாகர் செய்யவேண்டும் .




(122)
Chapter: Concerning The Supplication Of The Day Of Arafah
`Amr bin Shu`aib narrated from his father, from his grandfather, that the Prophet (ﷺ) said:
“The best of supplication is the supplication of the Day of `Arafah. And the best of what I and the Prophets before me have said is: None has the right to be worshipped but Allah, Alone, without partner, to Him belongs all that exists, and to Him belongs the Praise, and He is powerful over all things. (Lā ilāha illallāh, waḥdahu lā sharīka lahu, lahul-mulku wa lahul-ḥamdu, wa huwa `alā kulli shai’in qadīr).’”

 لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‏"

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக யாரும் இல்லை. ஆட்சியும் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் சக்திபெற்றவன்) (திர்மிதி-3585)