Home »
» உத்தரப்பிரதேச அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு! August 21, 2019
உத்தரப்பிரதேச அமைச்சர்களாக இருந்த ராஜேஷ் அகர்வால், ஸ்வாதந்த்ர தேவ் சிங், அர்ச்சனா பாண்டே உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், 5 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அமைச்சரவையில் முதல்வர் உள்பட 43 அமைச்சர்கள் பதவியில் உள்ளனர். அம்மாநிலத்தில், அதிகபட்சமாக 63 அமைச்சர்களை நியமிக்கலாம்.
பெரும்பாலான துறைகளில் அமைச்சர் பதவிகள் காலியாக உள்ளன. இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில், திட்டமிட்டப்படி இந்த வாரத்துக்குள் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
credit ns7.tv
Related Posts:
nice to know
… Read More
5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராதப் பள்ளிக்கட்டிடம்! June 14, 2017
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராததால், வீதியில் அமர்ந்த… Read More
மலைக்க வைக்கும் 12 பேர் வாங்கிய வராக்கடன்! June 14, 2017
பொதுத்துறை வங்கிகளில், 12 பேர் வாங்கிய ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய், வாராக்கடன் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கான … Read More
ஆஸ்பிரின் மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால் ஆபத்து! June 14, 2017
ஆஸ்பிரின் மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால், ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் மரணம் அடைவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இதய நோய், பக்கவாதம்,… Read More
மெரினாவில் காவல் துறை மீது பாயாத குண்டர் சட்டம் ஏன் திருமுருகன் காந்தி மீது மட்டும் ? அருமையான கேள்வி அண்ணா..
… Read More