Home »
» தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மீண்டும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேற்கு திசைக் காற்றின் சாதக போக்கின் காரணமாக அடுத்து வரும் நாட்களில் தென்மாநிலங்களில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv
Related Posts:
வணிகவரித்துறையினரை மிரள வைத்த சமோசா வியாபாரி: ஆண்டு வருமானம் தெரியுமா? June 25, 2019
60 லட்ச ரூபாய்க்கும் அதிக வருமானம் ஈட்டும் கச்சோரி, சமோசா பண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் வணிகவரித்துறை அதிகாரிகளின் கழுகுப் பார்வை… Read More
மீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..! June 26, 2019
வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்க வைப்பது ஒரு தனி கலைதான்... கதை சொல்வது, நடித்துக் காண்பிப்பது என மாணவர்கள் விரும்பும் முறையை ஆசிரி… Read More
1 மணி நேரத்தில் 25000 லிட்டர் மழை நீரை சேமித்து அசத்திய அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்...! June 26, 2019
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்கள், மழை நீர் சேமிப்பு முறை மூலம் ஒரு மணி நேரத்தில் 25 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேமித்… Read More
போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு! June 26, 2019
Authors
குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மோட்டார் வாக… Read More
தண்ணீர் தட்டுப்பாடு சிறிதும் இன்றி, இயங்கி வரும் சென்னை வணிக வளாகம்..! June 27, 2019
தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் வலம் வந்தாலும், மழைநீர் சேகரிப்பால் தன்னுடைய வணிக வளாகத்தை தண்ணீர் பஞ்சத்திலிரு… Read More