Home »
» ஜெய்ராம் ரமேஷின் சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக்கு ஆதரவான கருத்துகள் மூலம் அம்பலமாகியுள்ளது: கே.எஸ்.அழகிரி August 24, 2019
பிரதமர் மோடியை துதிபாடி பிழைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் சிறுசிறு நடவடிக்கைகளை பொதுவெளியில் பாராட்டி கருத்து தெரிவிப்பது வேதனை அளிப்பதாகக் கூறினார். இவர்களது சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக்கு ஆதரவான கருத்துகள் மூலம் அம்பலமாகியுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுபோன்ற கருத்துகள் போர்க்களத்தில் பாஜகவை எதிர்த்து போராடுகிற தொண்டர்களின் மன உறுதியை சீர்குலைத்துவிடும் என்று கூறியுள்ளார். இத்தகையை குழப்பவாதிகளை உடனடியாக அடையாளம் கண்டு விரைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
credit ns7.tv
Related Posts:
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.1350 கோடிக்கு அடமானம் வைத்த தனியார் நிறுவனம்! September 19, 2018
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலத்தை அடமானம் வைத்து தனியார் நிறுவனம், ஆயிரத்து 350 கோடி ரூபாய் கடன் வழங்க வங்கிக்கு தடை விதிக்கக்கோரி,… Read More
பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமல்! September 20, 2018
பள்ளிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த விதிக்கப்பட்ட கட்டாய தடையானது இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ம… Read More
19 மணிநேரம் உணவு கிடைக்காமல் தவித்த மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள்! September 20, 2018
19 மணிநேரம் உணவு கிடைக்காமல் தவித்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஓடும் ரயிலை நிறுத்தி உணவு சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்… Read More
தமிழகத்தில் MLA-க்கள், MP-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் திறப்பு! September 20, 2018
தமிழகத்தில், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக… Read More
லஞ்சப் புகாரில் கைதான RTO அதிகாரி வங்கி லாக்கர்களில் 9 கிலோ தங்கம் பறிமுதல்! September 20, 2018
கள்ளக்குறிச்சியில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில், 9 கிலோ தங்கம் இருந்தது குறித்து லஞ்சம் … Read More