காங்கிரஸ் சரியாக பணியாற்றியிருந்திருந்தால் எங்களுக்கு இந்த அளவுக்கு சுமை இருந்திருக்காது.-#மோடி...
இந்தியாவோட ஒட்டுமொத்த கட்டமைப்பும் காங்கிரஸ் ஆட்சில உருவானதுதான். “டிஜிட்டல் இந்தியா”வை இந்தியாவுக்கு முதன்முதலாக அறிமுகப்படுத்தியதே முன்னாள் பிரதமர். ராஜீவ் காந்தி என்பதாவது உனக்கு தெரியுமா?
இந்த நாலு வருசத்துல மாட்டுக்கு மக்களோட காசுல ஊர் சுத்தினத தவிர, நீ வேற என்னென்ன ன்னு பட்டியல் போட உனக்கு துணிவு இருக்கா??
Ansari mohamed
இந்த நாலு வருசத்துல மாட்டுக்கு மக்களோட காசுல ஊர் சுத்தினத தவிர, நீ வேற என்னென்ன ன்னு பட்டியல் போட உனக்கு துணிவு இருக்கா??
Ansari mohamed