Home »
» மின்வாரிய ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டம்! February 16, 2018
மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சமீபத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மின் ஊழியர்கள் ஊதிய உயர்வு பிரச்னை எழுந்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. கடந்த திங்கட்கிழமை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்தம் நடத்தப்படும் என சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
Related Posts:
.1.5 லட்சம் உதவித்தொகை:, சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம் வருகிறது.
மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் உதவித்தொகை: இங்கல்ல.., சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம் வருகிறது.
முதியோர், இளைஞர், வேலை செய்பவர்கள், வ… Read More
இந்து'' ஆசிரியர் குழுவின் பார்வைக்கு...
எந்த மண்ணில் இஸ்லாம் தோன்றி வளர்ந்ததோஅந்த மண்ணில், நேர்வழி சென்ற கலீஃபாக்களின் காலம் முடிந்த பிறகு, சில அநாச்சாரங்களும்மூட நம்பிக்கைகளும் த… Read More
3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம்
சென்னை,பொதுமக்களுக்கு துரிதமாக ரூ.1,500 கட்டணத்தில் 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பாஸ்போர்ட் வினிய… Read More
சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள், வங்கிகள் 24 மணி நேரமும் இயங்க புதிய சட்டம்: மத்திய அரசு திட்டம்.
சினிமா தியேட்டர்கள், ஹோட்டல் கள், வங்கிகள் மற்றும் அலுவலகங் கள் ஆகியவை 24 மணி நேரம் (24/7) திறந்திருப்பதற்கும் இயங்கு வதற்கும் புதிய சட்டத்தை மத்த… Read More
கருணைக் கொலை சட்டம் இயற்ற தயார்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
கருணைக் கொலை சட்டம் இயற்ற தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக கருணைக் கொலை … Read More