வியாழன், 11 ஆகஸ்ட், 2022

மாநிலத் தர்பியா - பொள்ளாச்சி - 23-07-2022

திருக்குர்ஆனின் 12:24 வசனம் TNTJ யின் புதிய தர்ஜுமாவில் எவ்வாறு மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது? மாநிலத் தர்பியா - பொள்ளாச்சி - 23-07-2022 உரை : கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)

திருக்குர்ஆனின் யூசுஃப் அத்தியாயத்தில் 52, 53 ஆகிய வசனங்களில் இறைவன் யாருடைய சொல்லாக குறிப்பிடுகிறான்? அந்த வசனத்தில் குறிப்பிடப்படும் சொல் யூசுஃப் நபியுடையதா? அமைச்சரின் மனைவியுடையதா? - TNTJ யின் புதிய தர்ஜுமா சொல்வது என்ன? மாநிலத் தர்பியா - பொள்ளாச்சி - 23-07-2022 உரை : கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)

ஃபிர்அவ்னின் உடல் குறித்து 10:92 வசனத்தில் இறைவன் சொல்வது என்ன? - TNTJ யின் புதிய தர்ஜுமா ஒரு பார்வை மாநிலத் தர்பியா - பொள்ளாச்சி - 23-07-2022 உரை : கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)

யூனுஸ் நபி குறித்து திருக்குர்ஆனின் 21:87 வசனத்தின் TNTJ யின் புதிய திருக்குர்ஆன் மொழிப்பெயர்ப்பு சரியா? மாநிலத் தர்பியா - பொள்ளாச்சி - 23-07-2022 உரை : கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)