வியாழன், 4 ஆகஸ்ட், 2022

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 27.07.2022

ஆண்கள் வெள்ளி செயின், பிரேஸ்லெட் போன்ற அணிகலன்கள் அணியலாமா? அல்லது வெள்ளி மோதிரம் மட்டுமே அணிய வேண்டுமா? - அர்ஷத் - திருத்துறைப்பூண்டி இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 27.07.2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி M.I.Sc (மாநிலச் செயலாளர், TNTJ)

ஹராமான ஆடை அணிந்த நிலையில் பாவமன்னிப்பு கேட்டால் பாவத்தை அல்லாஹ் மன்னிப்பானா? மாலிக் - பத்தமடை பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி M.I.Sc (மாநிலச் செயலாளர், TNTJ) இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 27.07.2022

இணைவைப்பவர் குர்பானி பிராணியை அறுத்தால் உண்ணலாமா? பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி M.I.Sc (மாநிலச் செயலாளர், TNTJ) இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 27.07.2022

உணவகங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பல்வேறு ரசாயணப் பொருட்கள் சுவைக்காக சேர்க்கப்படும் நிலையில் அதனை சாப்பிடலாமா? இப்படிப்பட்ட வியாபாரம் நாம் செய்யலாமா? இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 27.07.2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி M.I.Sc (மாநிலச் செயலாளர், TNTJ)

ரமழான் மாத நோன்பை போல் அரஃபா, ஆஷுரா நாட்களில் வைக்கும் நோன்புகள் கடமையா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) மணவாளநகர் - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 26-06-2022 பதிலளிப்பவர் : சி.வி. இம்ரான் (மாநிலச் செயலாளர், TNTJ)

வழிகேடான காரியங்களை மக்கள் செய்வதால் வழிகேடுகளை கற்பித்த ஆலிம்களுக்கு மட்டும் மறுமை தண்டனை கிடைக்குமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) மணவாளநகர் - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 26-06-2022 பதிலளிப்பவர் : சி.வி. இம்ரான் (மாநிலச் செயலாளர், TNTJ)

குழந்தை பிறந்து பல வருடங்கள் கழித்தப் பிறகு அகீகா கொடுக்கலாமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) மணவாளநகர் - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 26-06-2022 பதிலளிப்பவர் : சி.வி. இம்ரான் (மாநிலச் செயலாளர், TNTJ)

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 03.08.2022 A.சபீர் அலி M.I.Sc (மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ)