
500 ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016-17-ஆம் ஆண்டில் 199 புதிய 500 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கியதாகவும், 2017-18-ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 892 நோட்டுகள் சிக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை பொருத்தவரை, 2016-17-ஆம் ஆண்டில் 638 நோட்டுக்கள் சிக்கியதாகவும், 2017-18-ஆம் ஆண்டில்...