வியாழன், 2 ஆகஸ்ட், 2018

காவல் நிலையத்துக்குள் புகுந்து காவலர்களை சரமாரியாக அடித்து உதைத்த பொதுமக்கள்! August 2, 2018

Image

ஆந்திராவில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவரை விடுவிக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், காவல் நிலையத்துக்குள் புகுந்து போலீசாரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லூர் அடுத்த ராபூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறி, போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், காவல் நிலையத்துக்கு சென்ற ராஜேஷின் தாய் தமது மகனை விடுவிக்குமாறு கூறினார். ஆனால் போலீசார் மறுப்பு தெரிவித்ததால் ராஜேஷின் தாய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை சரமாரியாக தாக்கினர். 

இந்த சம்பவத்தில் 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

source
http://ns7.tv/ta/tamil-news/india/2/8/2018/people-went-inside-police-station-and-attacked-police

Related Posts:

  • ரம்புட்டான் பழம்..! ரம்புட்டான் பழம்..! ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச்செய… Read More
  • Plan படி எல்லாம் Correcta போய்கிட்டு இருக்கு Boss. 01.இரசாயன உரங்களை தெளிக்க சொல்லி,இயற்கை விவசாயத்தை ஒழித்து மண்ணை மலடாக்கினோம்.. 02.நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் சோம்பேறி யாக்கி விவசாயத்திற்க… Read More
  • கர்ப்ப கால ஆயுர்வேத மருத்துவம் மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூ… Read More
  • Quran: “தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான்”. அல்குர்ஆன் (107: 4, 5). … Read More
  • வாழை மருத்துவம் மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று. இதில் மலைவாழை, மொந்தன், பூவன், பேயன், ரஸ்தாலி ஆகியவை முக்கியமானவை.மலச்சிக்கல், மூலநோயால் அவதியு… Read More