Home »
» புதுக்கோட்டை அருகே 7 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து...! August 07, 2019
புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து 7 கார்கள் மோதிகொண்ட விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையடுத்த குளத்தூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்ததால், எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தின் காரணமாக, ஒன்றன்பின் ஒன்றாக வந்த ஏழு கார்கள் சங்கிலித் தொடர்போல் மோதின. இந்த விபத்தில் குளத்தூர் பகுதியை சேர்ந்த சிதம்பரம், ரங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமுற்று அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 10க்கும் மேற்பட்டோரில், மூவர் உயிரிழந்துள்ளனர். படுகாயமுற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் நேரில் விசாரணை மேற்கொண்டார்
credit ns7.tv
Related Posts:
தொடர் மழையால், திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு....! August 09, 2019
credit Ns7.tv
கோவையில், கடந்த இரண்டு நாட்களாக கொட்டி வரும் கனமழையால், சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாக… Read More
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது - காங். தலைவர் கரண் சிங் August 08, 2019
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கி வந்த அரசியல் சாசனத்தில் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட… Read More
சவுதி அரேபியாவின் அதிரடி நடவடிக்கையால் வேலையிழக்கும் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் மருத்துவர்கள்! August 08, 2019
பாகிஸ்தானின் MS (Master of Surgery), MD (Doctor of Medicine) போன்ற மருத்துவ முதுகலை பட்டங்களை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. முதுநில… Read More
வெறும் ஒரு வரியில் செய்தி வெளியிட்ட பத்திரிகை! ஏன் தெரியுமா? August 08, 2019
லெபனான் நாட்டில் வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்று அந்நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பத்திரிகையில் எதுவும் அச்சிடாமல் வெளியிட… Read More
பாகிஸ்தானின் முடிவை மறுபரிசீலனை செய்ய இந்தியா வலியுறுத்தல்! August 08, 2019
ns7.tv
தூதரக உறவை துண்டித்துக் கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்ப… Read More