CBSE பள்ளியில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
➤CBSE 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் SC/ST மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாகவும் ஆகவும், பொதுப் பிரிவினருக்கான கட்டணம் 750 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
➤12-ம் வகுப்பு SC/ST மாணவர்கள் 5 பாடங்கள் தவிர இனி ஒவ்வொரு கூடுதல் பாடத்துக்கும் 300 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
➤பொதுப்பிரிவினர் கூடுதல் பாடத்துக்கு 150 ரூபாய் செலுத்திய நிலையில் இனி 300 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.
➤புதிய கட்டண உயர்வு 2019-2020-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதுவோருக்கும் பொருந்தும் என்று CBSE அறிவித்துள்ளது.
credit ns7.tv