

திருச்சி
திருவெறும்பூர் பெல் ரவுண்டாணா அருகே
திருவெறும்பூர் பெல் ரவுண்டாணா அருகே
ஹெல்மட் அணியாமல் கணவரின் வாகனத்தில் சென்ற கர்ப்பிணி பெண்ணை காவல் ஆய்வாளர் வாகனத்தோடு எட்டி உதைத்ததில் வேன் மோதி கர்ப்பிணி பெண் பலி
பைக்கில் வந்த கணவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
ஹெல்மட் அணியாமல் சென்றதற்காக துரத்தி சென்று வண்டியை உதைத்ததால் இப்படி நடந்துள்ளது
டிராபிக் போலிஸ்க்கு இந்த உரிமை உள்ளதா முதலில் ..
அவர்கள் நிறுத்தாமல் சென்றாலும்
காவலரின் செயல் கண்டிக்கதக்கது...
காவலரின் செயல் கண்டிக்கதக்கது...
கற்பினி பெண்ணின் உயிர் க்கு என்ன பதில் கூறும் இந்த அரசும் காவல்துறையும்
