செவ்வாய், 18 ஜூன், 2019

சீக்கியர் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரைக் கண்டித்து போராட்டம்...! June 18, 2019


Image
டெல்லியில் சீக்கியர் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரைக் கண்டித்து சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அங்குள்ள முகர்ஜி நகர் சாலையில், போலீஸாரை வாளால் வெட்ட முயன்ற சீக்கியரை, காவல்துறையினர் சுற்றி வளைத்து கண்மூடித்தனமாக தாக்கினர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், போலீஸாரைக் கண்டித்து, டெல்லியில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சீக்கியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், உதவி ஆய்வாளர் உள்பட மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்தனர். சீக்கியர் மற்றும் போலீஸார் இடையேயான மோதல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி காவல் ஆணையரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புயுள்ளது. 

Related Posts: