சனி, 15 ஜூன், 2019

பல சாதிகள், ராஜராஜ சோழன் வாரிசுகள் நாங்கள் என்று பெருமை பேசுகிறார்கள்.


பல சாதிகள், ராஜராஜ சோழன் வாரிசுகள் நாங்கள் என்று பெருமை பேசுகிறார்கள்... அப்படிப்பட்ட பெருமை தலித்துகளுக்கு தேவையில்லை என்று ரஞ்சித் பேசுகிறார்... - எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா