செவ்வாய், 16 ஜூலை, 2019

உஷார் கட்டணம் இல்லா -அரசு கேபிள் - செட்டப் பாக்ஸ்





டிஜிட்டல் மயமாக்கம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சென்னை மாநகரத்தின் கட்டுப்பாட்டுடன் சேனல்களை வழங்கும் அமைப்பு (Conditional Access System – CAS) பகுதி மக்களுக்கு பன்முனை அமைப்பு ஆப்பரேட்டர் (Multi System Operator - MSO) உரிமம் வழங்கியுள்ளது. மத்திய அரசின் கேபிள் டிவி நெட்வொர்க் திருத்தச் சட்டம் 2011-ன்படி நாடு முழுவதும் 31.12.2014க்குள் கேபிள் டிவி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும்.

செட்டப்பாக்ஸ் அரசு நமக்கு இலவசமாக தருகிறது... அதை நம்மிடம் வந்த பொருத்தி தருவதற்கு ரூபாய் 200 கொடுக்க வேண்டும். .. மேலும் மினிமம் மாதம் ரூபாய் 125 கொடுத்தால் போதும்.. அதை மீறி கேபிள் ஆபரேட்டர்கள் அதிக தொகை கேட்டால் கேபிள் தாசில்தாரிடம் எழுத்து பூர்வமாக புகார் அளியுங்கள். கொடுக்கின்ற பணத்திற்கு ரசீது கேளுங்கள். ..

நமது பகுதியில் :. செட்டப்பாக்ஸ் சாதாரண அலைவரிசை - ரூபாய் 500. செட்டப்பாக்ஸ் டிஜிட்டல் அலைவரிசை - ரூபாய் 750. மாதாந்திர சாந்த தனி ( மூன்று வகையான சாந்த - சேவை உள்ளது ) அரசு செட்டப்பாக்ஸ் விண்ணப்பித்தால் மட்டும் போதும் , ஏதோ தொகையும் தரத்தேவை இல்லை

மீறி கேபிள் ஆபரேட்டர்கள் அதிக தொகை கேட்டால் கேபிள் தாசில்தாரிடம் எழுத்து பூர்வமாக புகார் அளியுங்கள். கொடுக்கின்ற பணத்திற்கு ரசீது கேளுங்கள். ..


200 சேனல் - 125 ரூபாய் 
300 சேனல் - 175 ரூபாய் மட்டும் 
மேலும் விபரங்கள் : https://www.tactv.in/ta
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்.,
துகார் டவர்ஸ் ,
34 (123) , 6வது தளம் ,
மார்ஷல்ஸ் சாலை ,
எழும்பூர் ,
சென்னை - 600 008.
தொ. பேசி: +91-44-2843 2911தொ. நகல்: +91-44-2843 2913கட்டணம் இலவசம்: 1800 425 2911தொ. நகல்: +91-44-2843 2913மின்னஞ்சல்: tactv@tactv.inஇணைய விசாரணைகள்: tacnet@tactv.in

புதுக்கோட்டை 948002582