வியாழன், 18 ஜூலை, 2019

மக்கள் புரட்சி வெடித்துள்ளது

தென்னமெரிக்கா நடந்தன புவேர்ட்டோ ரிக்கோ வில் - மக்கள் புரட்சி வெடித்துள்ளது

ஊழல் புகாரில் குற்றம் சட்ட பட்ட  போர்டோரிகோ  ஆளுநரை( ( Ricardo Rossello,) ரிக்கார்டோ ரோஸ்ஸெல்லோ ) பதவிவிலக சொல்லி - சான் ஜுவானில் , மக்கள் போராட்டங்கள்,  எழுந்துள்ளது எதிர்ப்பாளிகள், ஆளுநரை வலியறுத்தியுள்ளனர்  பதவி விலகுவதில்லை என்று உறுதியுடன் உள்ளார் . ஆளுநர் மீது ஊழல் மாற்று தகதவார்த்தைகள் , பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இது தொடர்பாக ஆளுநர் உறவினர் இரண்டு பெயர் எப் பி ஐ கைதுசெய்துள்ளது