Home »
» குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்;
credit ns7.tv
குற்றாலம் அருவியில் மிதமாக தண்ணீர் கொட்டுவதால், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்கின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் மிதமாக விழுவதை அடுத்து தடை நீக்கப்பட்டது. இதையடுத்து விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.
மெயினருவி, ஐந்தருவி, புலியருவியிலும் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். குளிர்ந்த காற்றின் பின்னணியில், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குற்றாலத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது.
Related Posts:
Hadis
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான், "யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக… Read More
குளிர் காலங்களில் சளி
பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி ஏற்பட்டு விடுகின்றது சிலருக்கு மருந்துகள் பாவிப்பதன் மூலமாகவும் குணமவடைவது இல்லை இந்த முறையை ந… Read More
Quran
உங்கள் இறைவன் விரும்பினால், பூமியிலுள்ள அனைவருமே நம்பிக்கையாளர்களாகி விடுவார்கள். எனினும், மனிதர்கள் (அனைவருமே) நம்பிக்கையாளர்களாகிவிட வேண்டுமென்று… Read More
என்னடா நாடு இது...?
என்னடா நாடு இது...?
மதுவினால் மரணத்தை நோக்கி செல்லும் மனித உயிர்களை மீட்க ஒருவர் 25-நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கிறார்,அவரை ஒரு ஆறுதலுக்கு கூ… Read More
பாகற்காயை உணவில் அதிகம்
சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
என்ன வென்று பார்ப்போமா!!!
சுவாச கோளாறுகள்.பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆஸ்தும… Read More