தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புரெவி புயலாக வலுப்பெற்று வருகிறது. இந்த புரெவி புயல், இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகத் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், தாமிரபரணி உள்ளிட்ட சில தென் மாவட்ட நதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இதனால், நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் இன்றி ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றவர்களை மீட்கவேண்டும் என மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செவ்வாய், 1 டிசம்பர், 2020
Home »
» துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
By Muckanamalaipatti 11:02 AM
Related Posts:
இப்ராஹீம் நபியை பின்பற்றுவோம்இப்ராஹீம் நபியை பின்பற்றுவோம் மாநிலத் தலைமையக ஜுமுஆ - 23-06-2023 உரை : K.M. சல்மான் M.I.Sc … Read More
குஜராத்தில் தொடங்கிய பிரச்சனை பீகாருக்கும் அங்கிருந்து வட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பரவியது. ஜூன் 25, 1975 அன்று குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவால் அவசரநிலை அறிவிப்பில் கையெழுத்திடப்பட்டது.“குடியரசுத் தலைவர் அவசர நிலையை அறிவித்து… Read More
அரசாங்கம் தரும் மானியம் வட்டியாகுமா? அரசாங்கம் தரும் மானியம் வட்டியாகுமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) மயிலாடுதுறை மாவட்டம் - 05.03.2023 பதிலளிப்பவர்: எம்.எஸ். சுலைமான் - மாநிலத்தலைவ… Read More
மேலும் மதுக்கடைகள் மூடப்படும்: முத்துசாமி 25 6 23அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் வகித்துவந்த மதுவிலக்கு மற்ற… Read More
ஆணவத்தைக் காட்டும் ஆட்டுச் சண்டை!ஆணவத்தைக் காட்டும் ஆட்டுச் சண்டை! N.ஃபைசல் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 24.06.2023 … Read More