ஓகி புயலால் ஆழ்கடலில் காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்றும், சின்னத்துறையில் மீனவர்கள் மற்றும் மாணவ, மாணவியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் போன 700-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய மீனவர்களின் உறவினர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து உறுதியளிக்கும் வரை, போராட்டத்தை தொடரப் போவதாக, அறிவித்துள்ளனர்.
இதேபோல், ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை, விரைவில் கண்டுபிடிக்கக் கோரி கன்னியாகுமரியில் முட்டம் கிராம மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். கையில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய மீனவ கிராம மக்கள், கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கவும், தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புத்தன் துறை பகுதியில், மீனவர்களை ஆபத்து காலங்களில் கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் அமைக்கக்கோரியும், இறந்த மீனவ குடும்பங்களுக்கு அரசு வேலை தரக்கோரியும் மீனவர்கள் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் மீன்பிடிக்க உரிய உபகரணங்களை மத்திய, மாநில அரசுகள் அளிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.