ஞாயிறு, 11 மார்ச், 2018

ஊடகங்கள்_மக்களிடம்_இந்த_செய்தியை #வெளிபடுத்த_தயங்குவது_ஏன்

இடம் :
எழும்பூர்
{south kuvam salai }யில்
ஆந்திராவில் இருந்த சென்னைக்கு பத்து நாட்களுக்கு முன்பு இறந்த மாடுகளை கறியாக சென்னை இறக்குமதி செய்து அவற்றை எக்குமோரில் ஒரு இடத்தில் வைத்து வெட்டி தனியாக பிரித்து சென்னையில் உள்ள பல உணவங்களுக்கு விற்பனை செய்யுறாங்க..
இந்த வியசத்தை காவலர் நேர்டியாக சென்று கை கலவுமாக பிடி உணவு துறைகள் நேரடி களத்தில் இறங்கி இந்த சம்பவத்தில் இடுப்பட்ட நபர்களை கைது செய்து சுமார் 600 கி பறிமுதல் செய்யப்பட்டது !
முக்கிய குறிப்பு !
இந்த செய்திகள் இதுவரை தமிழக ஊடங்களிள் வெளிவரவில்லை !
இந்த தகவல் மக்களுக்கு தெரிந்தால் தான் இதுபோன்ற உணவுகளை தவிர்பார்கள் !
இந்த செய்தியை இருட்டிலே முடிக்க நினைக்கும் சில நபர்கள் !
மக்கள் உயிர்க்கு தீங்கான இந்த நிகழ்வு மக்கள் பார்வை கொண்டுவர வேண்டும் என நல்ல மனம் படைத்த சில காவல் துறை நண்பர்களின் மூலம் இந்த உறுதிபட தகவல் வெளியானது..
இந்த நிகழ்வு நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் இந்த கீழ்தரமான தொழியை செய்யும் உரிமையாளர் சக்திவேல் தைரியமாக பேசிய வீடியோவும் இனைக்கப்பட்டு உள்ளது ..
11/03/18 edit post - இந்த நிழ்விற்கான முழு ஆதாரம் வழக்கு பதிய பட்ட ஆதாரம் முதல் கீழே உள்ள லீங்கில் இனைக்கப்பட்டு உள்ளது !


Related Posts: